Are you over 18 and want to see adult content?
More Annotations
![A complete backup of https://clearspring.co.uk](https://www.archivebay.com/archive6/images/88931b29-6a64-4ca1-ba85-8c45ad643459.png)
A complete backup of https://clearspring.co.uk
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://xuse.co.jp](https://www.archivebay.com/archive6/images/10529095-9a43-4e05-ae45-21419eee6145.png)
A complete backup of https://xuse.co.jp
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://cheats4game.net](https://www.archivebay.com/archive6/images/8bc6e476-65f1-457c-9b41-869c19be00e9.png)
A complete backup of https://cheats4game.net
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://amtonline.org](https://www.archivebay.com/archive6/images/7118a3b2-fc7b-4118-8a09-d76d84317584.png)
A complete backup of https://amtonline.org
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://schule-im-aufbruch.de](https://www.archivebay.com/archive6/images/df3f5692-080b-461c-9282-0eb8054b1ff2.png)
A complete backup of https://schule-im-aufbruch.de
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://animesonlinetk.net](https://www.archivebay.com/archive6/images/32e15c9d-e24d-4060-b8b4-1bd271fc13a6.png)
A complete backup of https://animesonlinetk.net
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://148apps.com](https://www.archivebay.com/archive6/images/851b0467-8c82-4749-9698-06601527f9a6.png)
A complete backup of https://148apps.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://ballatechnology.com](https://www.archivebay.com/archive6/images/245948e0-16ad-450d-a3f4-88a6a797eee4.png)
A complete backup of https://ballatechnology.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://andrewmcmahon.com](https://www.archivebay.com/archive6/images/a6d5e453-1f8f-42c5-8c68-95a18e455f37.png)
A complete backup of https://andrewmcmahon.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://cityoffargo.com](https://www.archivebay.com/archive6/images/5c36c964-7b89-4f30-a913-e630a47d4456.png)
A complete backup of https://cityoffargo.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://tourette-gesellschaft.de](https://www.archivebay.com/archive6/images/80910e8c-7501-4d06-a1d7-cefa551f5b36.png)
A complete backup of https://tourette-gesellschaft.de
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://homeworkneeded.com](https://www.archivebay.com/archive6/images/a4fd119a-742c-45b0-bb5b-9de4a6249614.png)
A complete backup of https://homeworkneeded.com
Are you over 18 and want to see adult content?
Favourite Annotations
![A complete backup of pardelgroup.com.ar](https://www.archivebay.com/archive5/images/4cc781da-017c-4c54-908c-f4be0873d398.png)
A complete backup of pardelgroup.com.ar
Are you over 18 and want to see adult content?
![A complete backup of online-betting.me.uk](https://www.archivebay.com/archive5/images/1c569c53-1277-4cf7-ad89-7c729f10e4f0.png)
A complete backup of online-betting.me.uk
Are you over 18 and want to see adult content?
![A complete backup of uni-stuttgart.de](https://www.archivebay.com/archive5/images/d76b9565-37e8-4ccc-a1bc-72ff638c7540.png)
A complete backup of uni-stuttgart.de
Are you over 18 and want to see adult content?
Text
TAMILVALLINAM MOVIE
எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி வல்லினம் About This Book This controversial one-woman play was first presented in Singapore on 24 December 1998, and twice in February 1999, performed by the depicted character herself.An unforgettable interpretation of one woman's experience of domestic violence, desolation and divorce has shocked some in the Singapore literary and Indian Muslim circles. வல்லினம் This site uses Unicode encoding. If you are unable to view the text, please make the following changes. Download any Tamil Unicode font (preferably latha.ttf) and WORLD OF THE APSARAS அப்சரா சிறுகதை. Apsara, the most important name of my life. Even the name has to keep ensuing me for the rest ofmy life.
மலேசிய இலக்கியம் முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக வல்லினம் எழுத்துரு உதவி / Tamil Font Help. . இதழ் 8 ஜுன் - ஆகஸ்ட் 2009: முகப்பு | உள்ளடக்கம்: கட்டுரை நகர்ந்து கொண்டிருக்கும் …TRANSLATE THIS PAGE டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒருசமயம்
தமிழர் அறிவியலும் சில …TRANSLATE THIS PAGE தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் சீ.முத்துசாமி சிறுகதைகள் : …TRANSLATE THIS PAGE மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் சீ.முத்துசாமி நாவல்கள் சீ.முத்துசாமி நாவல்கள். by ம. நவீன். முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாகஇருந்த
கலை இலக்கிய இதழ்TRANSLATE THIS PAGETAMIL VALLINAM MELLINAMVALLINAM 2014VALLINAM IN TAMILVALLINAM MELLINAMTAMILVALLINAM MOVIE
எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி வல்லினம் About This Book This controversial one-woman play was first presented in Singapore on 24 December 1998, and twice in February 1999, performed by the depicted character herself.An unforgettable interpretation of one woman's experience of domestic violence, desolation and divorce has shocked some in the Singapore literary and Indian Muslim circles. வல்லினம் This site uses Unicode encoding. If you are unable to view the text, please make the following changes. Download any Tamil Unicode font (preferably latha.ttf) and WORLD OF THE APSARAS அப்சரா சிறுகதை. Apsara, the most important name of my life. Even the name has to keep ensuing me for the rest ofmy life.
மலேசிய இலக்கியம் முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக வல்லினம் எழுத்துரு உதவி / Tamil Font Help. . இதழ் 8 ஜுன் - ஆகஸ்ட் 2009: முகப்பு | உள்ளடக்கம்: கட்டுரை நகர்ந்து கொண்டிருக்கும் …TRANSLATE THIS PAGE டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒருசமயம்
தமிழர் அறிவியலும் சில …TRANSLATE THIS PAGE தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் சீ.முத்துசாமி சிறுகதைகள் : …TRANSLATE THIS PAGE மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் சீ.முத்துசாமி நாவல்கள் சீ.முத்துசாமி நாவல்கள். by ம. நவீன். முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாகஇருந்த
ம.நவீன்
May 27, 2021 by ம. நவீன். அப்சரா சிறுகதை. Apsara, the most important name of my life. Even the name has to keep ensuing me for the rest of my life. I like to pronounce this name every day. I always pronounce it full of my feelings as a dancer and apprehend the meaning in it. Apsara is a typeof female
வல்லினம் அந்த ஆசிரியருக்கு விஷம் கொடுத்திருந்தால்? எனக்கும் என் PAGE 3 – கலை இலக்கிய இதழ்TRANSLATE THISPAGE
திரைப்பாடல்களைக் கூர்ந்து கேட்பதும், அவை மனதில் பதிந்ததும் சை.பீர்முகம்மது நாவல்கள் மலேசியாவில் மு.வரதராசனின் நாவல்கள் ஏற்படுத்திய வல்லினம் விமர்சனம்: ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான செம்மண்ணும் நீலமலர்களும்: …TRANSLATE THIS PAGE கு.அழகிரிசாமிக்குப் பிறகு நவீன இலக்கியம் என மலேசியாவில் PAGE 2 – கலை இலக்கிய இதழ்TRANSLATE THISPAGE
‘உங்கள் கையில் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால், எல்லா துயரப்பாதை: நெடுநாள் …TRANSLATETHIS PAGE
2016இல் கீழவளவு மலையில் சமண படுகைகளைக் கண்டுவிட்டுஇறங்க
மோட்சம் “என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்துநிக்க
PAGE 19 – கலை இலக்கிய இதழ்TRANSLATE THISPAGE
வல்லினம் ஆசிரியர் குழுவில் ஒருவரான இரா.சரவணதீர்த்தா ஆரம்பக்__ __
Search for:
MAIN MENU
Skip to content
* முகப்பு * கடந்த இதழ்கள் * வல்லினம் வளர்ந்த கதை * தொடர்புக்கு நாவல் முகாம். மே 1,2,3அஞ்சலி
கே.எஸ் மணியம்: மரணமிலா பெருவாழ்வு by விஜயலட்சுமி• 0 Comments
சொற்ப காலம் கொள்ளும் இம்மானுட வாழ்வில் மனிதன் தன் இறுதி கணம்வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடி அடைய முடியாததை அவன் சந்ததி தேடுகிறது. முற்றிலும் புறவயமான இத்தேடலின் பின்னால் அவனது அகம் சார்ந்த வலிகளும் வடுக்களும் ஆயிரம் கதைகளைத் தேக்கி வைக்கின்றன. மூதாதையர்களின் இருத்தலை கேள்வி எழுப்புவதும் தன் இருப்பை மீள்பார்வை… மேலும் → எதிர்வினை ‘பேய்ச்சி’ சர்ச்சை by வல்லினம்• 1 Comment
பேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். வல்லினம் தரப்பில் இருந்து தமிழ் மலர் நாளிதழுக்கு அந்நாவல் குறித்த நேர்மறையான பார்வைகள் வழங்கப்பட்டும் அந்த நாளிதழின் தர்மத்தின்படி அவை பிரசுரிக்க மறுக்கப்பட்டன. எனவே பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு தரப்புகளின் இருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டு வல்லினத்தில் பதிவிடப்படுகிறது. காழ்ப்பின் குரல்கள்… மேலும் → சிறுகதை சர்வ ஃபூதேஷு by ஜெயமோகன்• 2 Comments
எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன். அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில்… மேலும் → சிறுகதை விலகிச் செல்லும் பாதை by சு.வேணுகோபால்• 6 Comments
கோயிலுக்கு வந்த கந்தசாமி பெரிய தகரக்கூண்டால் மூடப்பட்டிருக்கும் தேர் அருகில் நின்றார். மதிய உணவு உண்ண மனசில்லாமல் வந்துவிட்டார். வந்த பின் கோயிலுக்குள் செல்ல மனம் வரவில்லை. மூன்றுமுறை வந்துவேண்டியும் ஜோதியின் வாயசைவில் ‘சரி’ என்று ஒரு வார்த்தையை வரவழைக்க முடியவில்லை. கோயிலுக்குள் போனாலும் அவளைத் திருத்தமுடியும் என்று தோன்றவில்லை. பழனிச்சாமி ஐயாவைப் பார்த்தும் ஐந்து… மேலும் → சிறுகதை இயல்வாகை by சுனில் கிருஷ்ணன்• 3 Comments
கருக்கிருட்டில் தெருவிளக்குகள் எரிந்துக்கொண்டிருக்கும் விடிகாலையில் கல்லூரி சாலையைக் காண சத்தியனுக்குப் பிடிக்கும். அடர் கருமையிலிருந்து சாம்பல் மலரும் புலரிப் பொழுது அவருக்கு அணுக்கமானது. பல்கலைக்கழக தபால் அலுவலகத்தின் அருகே அவருடைய வெண்ணிற ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு காலை நடைக்கு தயாரானார். காலை நடையின்போது கைப்பேசியை அணைத்து விடுவார். அதற்காகப் பையிலிருந்து எடுத்தபோதுதான் ஓசையணைத்துக் கிடந்த கைபேசியில்… மேலும் → சிறுகதை துவந்த யுத்தம் by கிரிதரன் ராஜகோபாலன்• 0 Comments
கர்த்தரின் எல்லையிலா கருணைக்கு வாழ்வின் முழுமையையும் அளித்த டயசிஸ் தலைவர் அளப்பரிய அன்புக்குரிய பாதிரி அல்பர்டோ க்ளோடன் அவர்களுக்கு, சுதந்திரம் சமத்துவம் சகோதரதத்துவம் ஆகியவற்றை உலகுக்குப் போதிக்க அமைந்த பிரெஞ்சு தேசத்துக்கு சேவகம் செய்ய பாத்தியாக்கப்பட்ட மேஜர் ழீன் சிரம் தாழ்த்தி எழுதும் கடிதம்:- நமது பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் அல்ஜீரியா காலனியிலிருந்து விருப்ப ஓய்வில்… மேலும் → சிறுகதை வலசைப்பறவைக்குத் திசைகள் கிடையாது by சுசித்ரா• 0 Comments
செந்நிறமாக எங்களைச்சுற்றி ஒளி விழுந்துக்கொண்டிருந்தது. செந்நிறமான மண். வானெங்கும் கோடுகோடாக செந்தீற்றல்கள். கடல் தீயாக அலைகொண்டிருந்தது. ஆலிஸின் கண்ணை என் மீது உணர்ந்தேன். அவள் முகமும் தீக்கொண்டதுபோல் சிவந்திருந்தது. கன்னங்கள் பழுத்திருந்தன. தோளில் பருக்கள் நட்சத்திரக்கோவையாக நடனமிட்டன. அவள் என் பக்கமாக திரும்பிப் புன்னகைத்தாள். “மின், இந்த ஒளியில் ஒரு நொடிக்கு, நீ உன் அப்பாவைப்போலவே… மேலும் → சிறுகதை அடித்தூர் by அரவின் குமார்• 1 Comment
மேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே… மேலும் → சிறுகதை கர்ப்பப்பை by அனோஜன் பாலகிருஷ்ணன்• 2 Comments
“இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத்… மேலும் → சிறுகதைகறை நதி
by ப.தெய்வீகன்• 0 Comments
படிப்பதற்கு அமைதியான சூழலுடன் இனிமையான அயலவர்களும் கொண்ட தங்குமிடமொன்று அமையவேண்டும் என்று தேடித்திரிந்தபோது மெல்பேர்ன் நகரிலிருந்து நாற்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த வீட்டு உரிமையாளர்களின் அறிமுகம் கிடைத்தது. நன்கு உயர்ந்து படர்ந்து வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் தெருவெங்கும் மொய்த்து கிடக்கும் ரம்யமான பிரதேசத்தில் நான்கு அறைகள்கொண்ட அந்த இத்தாலிய முதியவர்களின் வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள்… மேலும் → சிறுகதைவெம்மை
by சுரேஷ் பிரதீப்• 1 Comment
1 ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய… மேலும் → சிறுகதைகழுகு
by ம.நவீன்• 2 Comments
“மொதல்ல அத நுப்பாட்டு!” நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன். “அங்க என்னா தேடுற… நுப்பாட்டுனு சொன்னா நுப்பாட்டு” என அழுத்தமாகக் கூறவும் படப்பிடிப்புக்குப் பொருத்தப்பட்ட விளக்கை முதலில் அணைத்தேன்.… மேலும் → சிறுகதை , மொழிப்பெயர்ப்பு தெரியாதவை (சிங்கள மொழிப்பெயர்ப்புச் சிறுகதை) by எம்.ரிஷான் ஷெரீப்• 0 Comments
சித்தாண்டி I “நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.” “ஏனது?” “இஞ்ச பார். உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.” “அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.” அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல்… மேலும் → சிறுகதை , மொழிப்பெயர்ப்பு எம். பி. குடு குடு (மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை ) by எம்.பிரபு• 0 Comments
எம். பி. குடுகுடு மூன்று தடவை கொட்டாவி விட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக நெளிந்தார். அவரது முரட்டு கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி கொட்டாவி விட்டபோது, காற்றில் மெதுவாக அசைந்த தொலைபேசி கம்பிகளில் உல்லாசமாக குதித்துக்கொண்டிருந்த சில சிட்டுக்குருவிகள் பயந்தன. அந்தப் பறவைகள், அப்பாராளுமன்ற உறுப்பினர் தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் உள்ள விடுதியின் கூரைக்கு விருட்டென பறப்பதைப்… மேலும் → புத்தகப்பார்வை இன்றில் நிலைக்காதவை by கே.என்.செந்தில்• 0 Comments
சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவின் இரண்டாம் நாளில் நாங்கள் சென்ற வாகனம் பழுதாகி நின்று விட்டது. இருமருங்கும் மரங்கள் அடர்ந்திருந்த ஆளற்ற சாலையில் எங்களதுசில
மல்லுக்கட்டல்களுக்குப் பின்னும் அதன் பிடிவாதம் தளரவில்லை. சோர்ந்து போன நண்பர் அப்படியே நடந்து சென்று திரும்பி மரத்தில் எழுதிக் கட்டப்பட்ட அட்டையில் உள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு வந்தார்.… மேலும் → கட்டுரை வனத்தின் குரல் by அபிராமி கணேசன்• 0 Comments
ஆதியிலிருந்து இன்றுவரை மனிதனுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையைக் கொண்டே வாழ கற்றுக் கொண்டுள்ளான். இயற்கையில் இருந்தே மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய நிலம், காற்று, நீர், உணவு, உடை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். இப்படியாக எல்லா இடங்களிலும் உயிர்கள் அனைத்தையும் இயற்கை ஒன்றிணைக்கிறது. இரத்தமும்… மேலும் → நேர்காணல் எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம் by விஜயலட்சுமி• 0 Comments
கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார் எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார். அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்… மேலும் → கட்டுரை பெயர் புரட்சி by அ.பாண்டியன்• 3 Comments
மலேசியாவில் 80-ம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஒரு ‘புரட்சி’ சத்தமில்லாமல் நடந்தது. ஆனால் அது சற்று விநோதமான மாற்றம் என்பதால் யாரும் புரட்சி பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இப்போது மீட்டுணர்ந்து பார்க்கையில், அந்த விநோத புரட்சிக்கு மூலமாக ஒரு புத்தகம் இருந்திருப்பதையும் அந்தப் புரட்சியில் என் அப்பாவும் ‘களமிறங்கிப் போராடியிருப்பதையும்’ என் அண்ணனும் நானும் அதற்கு… மேலும் → கட்டுரை அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது by சாம்ராஜ்• 0 Comments
சமகால தமிழ் சினிமாக்களில் அல்லது வெப்சீரீஸ்களில் பொறுப்புத்துறப்பு என்று (disclaimer என்பதை மிக மோசமான மொழிபெயர்ப்பில்) தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். நானும் அப்படியான பொறுப்புத்துறப்போடு கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். மலேசிய கவிதைகளை பற்றியான இந்தக் கட்டுரை பத்தொன்பது கவிதை தொகுப்புகளை அடிப்படையாக கொண்டது. எனது கருத்துக்களும் விமர்சனங்களும் இந்தத் தொகுப்புகளின்பாற்பட்டதே. இந்த பத்தொன்பது தொகுப்பை… மேலும் → புத்தகப்பார்வை உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி by பவித்திரா• 2 Comments
காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக்… மேலும் → அறிவிப்பு பேய்ச்சி சர்ச்சை குறித்து சிறு விளக்கம் by வல்லினம்• 0 Comments
கடந்த ஒரு மாத காலமாகப் பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுவதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இது பொதுவாக இலக்கியச் சூழலில் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் இம்முறை வல்லினம் தரப்பில் இருந்து போலிஸ் புகாரும் கடித வழி தொடர்பாடல்களும் நடத்தப்பட்டன. முதல் புகார் பேய்ச்சி நாவலின் சில பகுதிகள் மட்டும் அதன் ஆசிரியர் ம.நவீன்… மேலும் → அறிவிப்பு நாவல் முகாம் by வல்லினம்• 0 Comments
வணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக மே 1,2,3 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் பேராக் மாநிலத்தில் நடத்தப்படும். (இடம் பின்னர் முடிவு செய்யப்படும்.) அதிக பட்சம் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வருகையாளர்கள்: சு.வேணுகோபால் (எழுத்தாளர்),… மேலும் →Page 1 of 421 2 3
… 42
இதழ் 122 – மார்ச் 2020Search for:
வல்லினம் தொலைக்காட்சி கடந்த இதழ்கள் கடந்த இதழ்கள் Select Month March 2020 January 2020 November 2019 September 2019 June 2019 May 2019 March 2019 February 2019 January 2019 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 October 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 October 2015 September 2015 August 2015 July 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 பெட்டகம் ஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள் முகநூலில் இணைய இணைப்புகள் பதிவேற்றத் தகவல்களைப்பெற
வல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்கEmail Address
அறிவிப்பு வல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி. அறிவிப்பு வல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது. Copyright © 2020 . All Rights Reserved. The Magazine Basic Theme by bavotasan.com.
Details
Copyright © 2024 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0